பெண்மை ஒரு துணிவு

0 reviews  

Author: குணசேகரன்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பெண்மை ஒரு துணிவு

அறிவு தோன்றவே அகநானூறு: அழகாய் ஒளவை கூறியதோ ஆத்திச்சூடி,
இனிமையான இன்னா நாற்பது இனியவை நாற்பது; இது போதுமா என
ஈரடி வெண்பா அது வள்ளுவன் சொன்னது. மேலும். பல சிந்தும் மணியாய்
சீவக சிந்தாமணியும், சிலப்பதிகாரமும், பதிணென் கீழ்க்கணக்கும்; வளையா
பதியும், குண்டலகேசியும் வாசிக்க போதுமா, அலாதி அன்புகொண்ட ஏலாதி
என பலபல நூல்களை அள்ளித்தந்த தமிழ்ப்புலவர்களுக்கும் தொன்றுதொட்டு
மேலும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுகளில் பல தமிழ்க் கட்டுரைகளையும்
பாடல்களையும் அள்ளித்தந்த கவிஞர்களுக்கும் நன்றி.

பெண்மை ஒரு துணிவு - Product Reviews


No reviews available