பறைச்சி பெற்ற பன்னிருகுலம் (மலையாள வாய்மொழிக் கதைகள்)
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
பறைச்சி பெற்ற பன்னிருகுலம் (மலையாள வாய்மொழிக் கதைகள்)
ஒரு கதை வாய்மொழியாகப் பரவும் போது பரவுகின்ற இடத்தைப் பொறுத்து அது வெவ்வேறு வடிவங்களைப் பெறும் என்பதை நாட்டுப்புறவியல் அறிஞர்கள் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர். இந்தக் கதை தமிழகத்திலும் வெவ்வேறு வடிவங்களில் பரவியுள்ளது. மலையாள இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு தமிழில் மிகுதியாக கிடைக்கின்றன. ஆனால் மலையாள வாய்மொழி கதைகள் தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப்படவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்துள்ளார் நூலாசிரியர்.
தமிழ் மலையாள வாய்மொழி கதைகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு ஒரு அரிய கருவி நூலாக இது விளங்கும்.
முனைவர் இரத்தின புகழேந்தி
பறைச்சி பெற்ற பன்னிருகுலம் (மலையாள வாய்மொழிக் கதைகள்) - Product Reviews
No reviews available

