பாண்டிய மகுடம்

0 reviews  
Price:  48.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பாண்டிய மகுடம்

ஒரே ஒரு வரலாற்றுச் சான்றுதான். சோழ மன்னர் பராந்தகர் பாண்டிய நாட்டை வெல்கிறார். அவருடைய எண்ணப்படி மதுரையில் அமர்ந்தும் பாண்டியரின் பரம்பரை மகுடம் அவருக்குக் கிடைக்கவில்லை. ஈழத்திற்கு அந்த மகுடத்துடன் ஓடிவிட்டதாகச் சரித்திரம் கூறிகிறது. அந்த அந்த வரலாற்றறைச் சான்றுடன் சிறிது கற்பனை கலந்த தமிழின் பெருமை குன்றாது எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்தான் இந்தப் பாண்டிய மகுடம்.

காதலா - பாசமா எனும் பிரச்சனையில் சிக்கிய கதைத் தலைவி மலர்க்கொடி, மகுடமா - நாட்டு மானமா என்னும் கேள்விக்குத் தக்க முடிவெடுத்த மதிவாணன், தையும் அவசரமாய்ச் செய்யும் குணமுடைய உண்ர்ச்சி வசப்படும் இராஜசிம்மன் இவர்களை வைத்துப் பின்னப்பட்ட சரித்திர நாவல் பாண்டிய மகுடம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு கலைமாமணி விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினம் இது.

பாண்டிய மகுடம் - Product Reviews


No reviews available