பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் 2)

0 reviews  

Author: சாரு நிவேதிதா

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் 2)

கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும்
கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது
அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும்.
ஒன்று இல்லா விட்டா ல் ஒன்று இல்லை .
அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும்
லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே
கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய
நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான
தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், கோபி
கிருஷ்ணன் , ஆதவன் போன்ற கலைஞர்களைப்
பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் 2) - Product Reviews


No reviews available