படித்தேன் கரைந்தேன்
படித்தேன் கரைந்தேன்
நூல் விமர்சனம் என்பது வெறும் புத்தகத்தைப் பற்றிய மதிப்பீடு மட்டுமல்ல; அது மதிப்புரை எழுதியவர்க்கு சிந்தனையைக் கூர்மையாக்கும் ஒரு சிறந்த அறிவுப் பயிற்சியாகவும், அந்த நூலை எழுதியவர்க்கு முதல் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சியாகவும், வாசகர்களுக்கு அடுத்த நூல் வாசிக்கத்தூண்டும் புதிய முயற்சியாகவும் அமையும் என்பதே அதன் மகத்துவம். மேலும் நேர்மையான விமர்சனமாக இருப்பின் அந்த எழுத்தாளர்கள் தங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொண்டு, அடுத்தடுத்த படைப்புகளைச் சிறப்பாக உருவாக்க உதவுகின்ற ஒரு கருவியாகவும் இது அமையும். அப்படி தனக்குள் ஒரு நூல் ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்து மதிப்புரையாக்கி அதனால் அந்த எழுத்தாளருக்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் கொடுத்து மதிப்புமிக்கவராக்கி, அதையே எல்லோரும் பயன்பெறும் வண்ணம் நூலாக்கியிருப்பதே 'படித்தேன் கரைந்தேன்' எனும் நூல்.
ஜின்னா அஸ்மி பதிப்பாளர்
படித்தேன் கரைந்தேன் - Product Reviews
No reviews available

