ஊர்க்கதைகள்

0 reviews  

Author: வெ.நீலகண்டன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  120.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஊர்க்கதைகள்

வெ.நீலகண்டன் அவர்கள் எழுதியது.

கிராமம் / நகரம் என்ற பெயரில் குங்குமம் இதழில் 35 வாரங்கள் தொடராக வந்த கட்டுரைகள்  இப்போதும் ஊர்க்கதைகள் என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளன. கிராமங்களில் மிஞ்சியிருக்கும் போற்றத்தகுந்த பழக்க வழக்கங்கள் பதற வைக்கும் சடங்குகள் நகரங்களின் தொழில் போக்குகள் ,பழமைச் சிறப்புகள் ,  சுற்றுச்சூழல் சிக்கல்கள் என பல தளங்களில் இந்தக் கட்டுரைகள் பயணிக்கின்றன.

ஊர்க்கதைகள் - Product Reviews


No reviews available