நாவல் வடிவில் சாகுந்தலம்
Price:
170.00
To order this product by phone : 73 73 73 77 42
நாவல் வடிவில் சாகுந்தலம்
அழிவற்ற காதல் காவியம், உலகை வியக்க வைத்த சம்ஸ்கிருத நாடகம் காளிதாசரின் ‘அபிஞான சாகுந்தலம்’.
காதல், பிரிவு, சாபம், ஏமாற்றம், தியாகம் என மனித உணர்வுகளின் அத்தனை பரிமாணங்களையும் மிக நுட்பமாக விவரிக்கும் இந்த நாடகம், இந்திய இலக்கியத்தின் மகுடம்.
காலம் கடந்து, மொழிகளைக் கடந்து, உலக இலக்கியத்தின் உச்சத்தில் வீற்றிருக்கும் இந்தக் காவியத்தை, அதன் காவியச் சுவை சிறிதும் குன்றாமல் நாவல் வடிவில் தந்திருக்கிறார் கே.ஜி.ஜவர்லால். தொடக்கம் முதல் இறுதிவரை பகடியும் பரபரப்பும் இணைந்தே வருவது இந்த நாவலின் சிறப்பு.
நாவல் வடிவில் சாகுந்தலம் - Product Reviews
No reviews available

