நீதிக்கட்சி முன்னோடிகள்

0 reviews  

Author: ஏ.எஸ்.வேணு

Category: அரசியல்

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நீதிக்கட்சி முன்னோடிகள்

ஆவரிலத்திலும் தமிழிலும் நண்டர் .வேர்அவர்கள் எழுதியுள்ள நூல்கள் இயக்கத்தின் கால்: வார்ச்சியை அறிவதற்கு யெரிதும் பயனுள்ளவையாகத் நிகழ்வன திராவிட இயக்கத்தைப் பற்றி அயல் நாட்டவர் ஏதாவது எழுதினால் அதில் நண்பர் அவர்கள் தெரிவித்துள்ள. விவரங்களும் தவறாமல் இடம் பெறும் என்கிற அளவிற்கு அவர் இயக்கத்தைப் பற்றி எழுர் உள்ளார் தந்தை பெரியார். ஆகியோருடன் இளமைகாலம் தொட்டு தொடர்பு கொண்டு திராவிடர் இயக்க இதழ்க! பலவற்றிலும் பணியாற்றி தனது எழுத்து திறமையை நிரூபித்திருப்பவர் நண்பர் வேரூ1 அவர்கள்.

கலைஞர் மு. கருணாநிதி

நீதிக் கட்சிக் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்திற்கு அறிமுகமான, புகழ்பெற்ற எழுததாளர் திரு அறிஞர் அண்ணா அவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவர் தமிழிலும் எழுத்துப் பணியில் ஈடுபட்டு பல நல்லி படைப்புகளை இயக்கத்திற்கு அளித்தவர்.

நாவலர் இரா 'நெடுஞ்செழியன்

நிராவிட இயக்கத்தின் தலைசிறந்த ஆங்கில தமிழ் இருமொழி புலமை பெற்ற எழுத்தாளர்களில் அருமை நண்பர் ஏ.எஸ்.வேணு அவர்கள் ஒரு முன்னனர் எழுத்தாளர் ஆவார். பலவெளிநாட்டு அறிஞர்கள் நீதிக்கட்சி. சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் பற்றி டாக்டர் பட்டப் படிப்புக்கான ஆய்வுகளுக்கு அறிஞர் திரு .ஏ.எஸ்.வேணு அவர்கள் ஏற்கனவே எழுதிய நூல்கள் - அதில் காணப்படும் குறிப்புகள் ஆகியவற்றை மேற்கோள்களாக பயன்படுத்துகின்றனர். அவருடைய சிறப்புக்கும் ஆற்றலுக்கும் இதுவே நல்ல சான்றாகும்.

ஆசிரியர் கி. வீரமணி

நீதிக்கட்சி முன்னோடிகள் - Product Reviews


No reviews available