நீட்சே

0 reviews  

Author: குப்புசாமி

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  35.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நீட்சே

இரா.குப்புசாமி அவர்கள் எழுதியது.

சமயம் , மதங்களெல்லாம் பொய். மனிதம் மனிதநிலை கடந்து அதிமனிதநிலை அடைய வேண்டும். இவ்வுடல் உண்மை; இவ்வாழ்க்கை உண்மை.இவற்றை முழுமையாக அனுபவிக்கத் தேவையான கடவுள் கொள்கை கலையே. மனித வாழ்வை மூடியிருக்கின்ற மாயத்திரைகளைக் கிழித்தெறிந்து, வாழ்வுத்தேனை மாந்தி மாந்தி அருந்தக் கற்றுத்தந்த தத்துவக் கவிஞன் நீட்சே. அவனுடைய உயிர்க்கொள்கைகளைக் காலத்துக்கேற்பத் தகவமைக்கின்றது இச்சிறு  நூல். 

நீட்சே - Product Reviews


No reviews available