நம்புங்கள் உண்மைதான்
Price:
450.00
To order this product by phone : 73 73 73 77 42
நம்புங்கள் உண்மைதான்
மனிதனால் விடை கண்டுபிடிக்க முடியாத இவை போன்ற இன்னும் பல வினோதங்கள் இந்த நவீன யுகத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்படியும் இருக்குமா என்று வியப்போடு நோக்கக்கூடிய விஷயங்களை உலக அளவில் தேடி அலசி, ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் இது. 90க்கும் மேற்பட்ட உலக வினோதங்களை இந்த நூலில் சுவைபட எழுதி இருக்கிறார் பத்மன்.
நம்புங்கள் உண்மைதான் - Product Reviews
No reviews available

