மு.தளையசிங்கம் படைப்புகள்

0 reviews  

Author: .

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  500.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மு.தளையசிங்கம் படைப்புகள்

ஈழத்தின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மு.தளையசிங்கம் 1950 களின் பிற்பகுதியில் தொடங்கி 1970கள் வரையிலும் எழுதியவை அனைத்தும் - ஒரு தனி வீடு புதுயுகம் பிறக்கிறது. போர்ப்பறை மெய்யுள் கலைஞனின் தாகம் , ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி முற்போக்கு இலக்கியம் ஆகயி நூல்களின் இடம் பெற்றவையும் இதழ்களில் வெளிவந்து நூலுருவம் பெறாதவையும் - இந்நூலின் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சுமார் இருபது சிறுகதைகள். ஒருவ நாவல், இரண்டு குறுநாவல்கள், ஏழு கவிதைகள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட மெய்யுள். இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

மு.தளையசிங்கம் படைப்புகள் - Product Reviews


No reviews available