FD mounaththin-piliral-47978.jpg

மௌனத்தின் பிளிரல்

0 reviews  

Author: புதியமாதவி

Category: கவிதைகள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மௌனத்தின் பிளிரல்

நான்கு தலைமுறைகளாக மும்பையில் வாழ்ந்துவரும் தமிழ்க

நடும்பத்தின் புதியமாதலிக்கும் தாமிரபரணி நதிகமரைநான் நாயாம் இவர்

மண்ணில் சமூக விடுதலையை முன்னெடுத்த முன்னோடியான

மகாதிமா புலேவின் வழி தாராவி வாழ் தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு

வித்தூன்றிய தன் மூதாதையர் ஆற்றிய சமூகப்பணிகளின் அறுபடாத தொடச்

சக்கிலியாகத் தன் எழுத்தையும் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டவர்.

பன்னாட்டு வங்கியில் HSBIC) 22 ஆண்டுகள் பணி செய்து விருப்ப ஓய்வு பெற்ற பின் கடந்த 10 ஆண்டுகளில் தன் எழுத்துப்பணி களப்பணி காரணமாக மும்பை வாழ் தமிழ்ச் சமூகத்தின் மறுக்க முடியாத ஓர் அடையாளமாகத் திகழ்பவர் பாரீசில் (2007) “36வது பெண்கள் சந்திப்பு" கருத்தரங்கு, வங்கதேசத்தின்

தலைநகரான டாக்காவில் (2008) “உலகநாடுகளின் தேர்தல் முறைகள்'

குறித்த கருத்தரங்கு, மலையகப் பெண்களும் ஊடறு அமைப்பும்

இலங்கையில் (2015) இணைந்து நடத்திய "பெண்ணிலை சத்திப்பு"

கருத்தரங்கு ஆகியவற்றில் அழைப்பின் பேரில் பங்கெடுத்துக் கொண்டவர்

பன்னாட்டுத் தேர்தல் முறைகளுடன் இந்தியத் தேர்தல் முறையை ஒப்பிட்டுச் சீர்திருத்தங்களை முன்ளெடுக்கும் CERi (Campaign for Eectoral Reforms in India) அமைப்பிள் மராட்டிய மாநில ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுபவர்.

சாகித்திய அகாடெமி, மும்பை தமிழ்ச் சங்கங்கள், பத்திரிகைகள், இலக்கிய மேடைகள், எழுத்தாளர் சந்திப்புகள், மாநகர பன்மொழிக் கவிதா மண்டலங்கள், பல்கலைக்கழகங்கள், என்று பல தளங்களில் தன் பங்களிப்பைச் செய்து வருபவர்.

ஆசியாவின் சேரி, குடிசை என்று உலகமே அலட்சியப்படுத்தும் தன் தாராலி வாழ்க்கையை, தன் மித்தி நதிக்கரை மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை, மனித நேயமிக்க பெருமைகளைத் தன் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்.

கவிதை, சிறுகதை, பெண்ணிய நுண்ணரசியல், இலக்கிய விமர்சனம், மொழியாக்கம் என்று விரிகிறது புதியமாதவியின் எழுத்துலகம் இவர் சமரசமின்றித் தன் கருத்துகளை முன்வைப்பதில் முன்னணியில் நிற்பவ

மௌனத்தின் பிளிரல் - Product Reviews


No reviews available