மீண்டும் தூண்டில் கதைகள்

0 reviews  

Author: சுஜாதா

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  65.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மீண்டும் தூண்டில் கதைகள்

.

இறுதி வரி சொடுக்குத்

திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல் 'தூண்டில் கதைகள்' எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995-ல் ஆனந்த விகடனில் "புதிய தூண்டில் கதைகள்' கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல் மறுபடியும் குமுதத்தில், 'மீண்டும் தூண்டில் கதைகள்' என அவர் வாசகர்களை வசீகரித்து வாய் பிளக்க வைத்த பத்து கதைகள் இந்நூலில்

மீண்டும் தூண்டில் கதைகள் - Product Reviews


No reviews available