மாவீரர்: உரைகள், நேர்காணல்கள்

0 reviews  

Author: கு.பூபதி.

Category: ஈழம்

Available - Shipped in 5-6 business days

Price.:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மாவீரர்: உரைகள், நேர்காணல்கள்

தொகுத்தவர்: கு.பூபதி. ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.ஆனால் உயிரினும் உன்னதமானது எனது உரிமை எமது உரிமை எமது சுதந்திரம் எமது கெளரவம்.நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள் என்னோடு தோளோடு தோள் நின்று போராடிய  தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம்  எனது இதயம் வெடிக்கும்.ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை.இந்த இழப்புகள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படைத்திருக்கின்றோம் என்பதன் இடையாளச் சின்னம்தான் "சயனைட்" இந்த "சயனைட்" எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.

Product Reviews


No reviews available