மஞ்சள் தருணங்கள்(உலக சினிமா கட்டுரைகள்)
Price:
280.00
To order this product by phone : 73 73 73 77 42
மஞ்சள் தருணங்கள்(உலக சினிமா கட்டுரைகள்)
சிறந்த திரைப்படத்தின் வேர்கள் கவிதைக்குள் ஊடுருவியிருக்கின்றன என்கிறார் இயக்குநர் லூயி புனுவல். சினிமா நம் அன்றாட வாழ்வை மறுசீரமைக்கிறது. நமது ஆசைகளும் கனவுகளும் சினிமாவால் உருவாக்கபடுகின்றன. செவ்வியல் மற்றும் சமகால உலகத் திரைப்படங்களையும் அதில் சித்தரிக்கப்படும் வாழ்வின் நுட்பங்களையும் விவரிக்கும் இந்தக் கட்டுரைகள் நமது சினிமா ரசனையை மேம்படுத்துகின்றன
மஞ்சள் தருணங்கள்(உலக சினிமா கட்டுரைகள்) - Product Reviews
No reviews available

