மணிபல்லவம்

0 reviews  
Price:  650.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மணிபல்லவம்

கல்கியில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற சரித்திர நாவல் நா.பார்த்தசாரதியின் மணிபல்லவம். இக்கதையில் படிப்பவர்களின் மனதை ஒருங்கே கவர்வது சுரமஞ்சரி கதாபாத்திரம் தான். பிறருக்காக நம்மை இழந்துவிடுவதில் ஒரு சுகம் இருக்கிறது என்று இளக்குமரனுக்காக தன் கல்வி தவம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரி "உன்னை விட எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை" என்று அவனோடு நடக்கும் இடம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்

மணிபல்லவம் - Product Reviews


No reviews available