மங்களம்
Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
மங்களம்
நீதிமன்ற வழக்குகளில் எனக்குச் சொந்த அனுபவங்கள் உண்டு. சக வழக்கறிஞர்களின் அனுபவங்களையும் நான் அறிவேன். எல்லாவற்றையும் தொகுத்து ஒரே நாவல் எழுத முடியாது. சில வழக்குகள், அனுபவங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட ஒரு வழக்கு மங்களத்தின் வழக்கு. அது வழக்கமான ஜீவனாம்ச வழக்கு அல்ல. வாழ்வதற்கு பராமரிப்புத் தொகை கேட்கும் ஒரு அபலையின் சாதாரண வழக்கு அல்ல. எனவே அந்த வழக்கை முன்னிறுத்தி, பொதுவாக நீதிமன்ற நடவடிக்கைகளையும் வேறு சில வழக்குகளின் அனுபவங்களையும் நாவலின் பாத்திரங்களுக்கு ஏற்ப இணைத்திருக்கிறேன்.
மங்களம் - Product Reviews
No reviews available

