மகளிர் மருத்தவம்

0 reviews  

Author: ஆர்.வைதேகி

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மகளிர் மருத்தவம்

எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு வலியை சொல்றதே வழக்கமாப் போச்சு.எல்லா டாக்டரையும் பார்த்தாச்சு. எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு.ஒரு பிரச்னையும் இல்லைங்கிறாங்க. மனசுலதான் பிரச்னை’ என விட்டுப் பெண்களை விமர்சனம் செய்யலாம் ஆண்கள்.எந்த டெஸ்ட்டிலும் அறியப்படாத ஃபைப்ரோமயால் ஜியா’தான் அவர்களது வலிகளின் முலம் என்பதை அறியாதவர்கள் அவர்கள்.

   பூப்பெய்திய புதிதில் வயிற்றுவலியால் துடிக்கிறமகளிடம்,’அப்படித்தான் இருக்கும்… பொறுத்துக்கோ…போகப் போகசரியாகிடும்’ என அட்வைஸ்செய்யலாம் அம்மாக்கள். மகளின் வலிக்கு அவளது கர்ப்பப்பை புண்ணானதும் காரணமாக இருக்கலாம் என்பது பல அம்மாக்களுக்கு தெரிவதில்லை.

   இப்படி ஒவ்வொரு சிறிய பிரச்னையின் பின்னாலும் மிகப்பெரிய பயங்கரங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.ஆனாலும்,அவற்றை பிரச்னை என்றே அறியாத பெண்களுக்கு,ஆபத்தை உணர்த்தி,தேவையான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் அவசியம் என்பதை வலியுறுத்ததே இந்தப் புத்தகம்.

மகளிர் மருத்தவம் - Product Reviews


No reviews available