FD madhuvanthi-37432.jpg

மதுவந்தி

0 reviews  

Author: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

Category: சிறுகதைகள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  125.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மதுவந்தி

சரவணனின் வெகுளித்தனத்தை ரசித்த நிவேதா, "உங்கள் கல்யாணம்: பண்ணிக்கணும்னு விருப்பப்படறேன்' என்றாள். "ஆ.. "அலறிய சரவணன், அய்யம்யோ... இவ்ளோ அழகா இருக்குற பொண்ணுல்லாம் நமக்கு கட்டுப்படியாவாதுங்க... நாள் எங்க ஊருல சாதாரணமா பாத்துக்குறேன்.' என்றான். ''யோவ்.." என்று சரவணனைப் பிடித்து இழுத்து அவனது உதட்டில் இரண்டு நிமிடம் முத்தமிட்ட நிவேதா, ''ஐ லவ் யூ இப்ப என்ன சொல்றீங்க?" என்றாள். இப்போது அவளது முத்தத்தில் கிறங்கியிருந்த சரவணன், ''கல்யாணம் பண்ணா தினம் இந்த மாதிரி பண்ணுவீங்களா?" என்றான்.

மதுவந்தி - Product Reviews


No reviews available