எம்.கே.டி. பாகவதர் கதை

0 reviews  

Author: விந்தன்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  220.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

எம்.கே.டி. பாகவதர் கதை


காலஞ்சென்ற (எழிலிசை) ஏழிசை மன்னர் திரு எம்.கே.டி அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தைப் படித்துப் பார்த்தேன். உண்மையிலேயே இவர் தமிழ்த்திரைவானின் சரித்திர நாயகர்தான் ஏனெனில் அத்தம் பழங்காலக் கலைஞர்களிடையே தனித்தன்மை வாய்ந்த ஒப்பற்ற திறனும், ஆற்றலும் பெற்றவர்கள் தன் முன்னணி நட்சத்திரங்களாகத் திகழ முடியும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த காலத்தில் தமிழ்மக்களின் ரானையை தன் பக்கம் கவர்ந்து, தனக்கென ஓரிடத்தை திரையுலகில் வகித்து, மங்காப் புகழடைத்து அமரரானவர் சரித்திர தாயகர் தானே! அதிலென்ன சந்தேகம் இருக்கமுடியும். திரு எம்.கே.டி அவர்களின் மூலம், எனக்கு இரட்டிப்புப் பெருமை உண்டு, ஒன்று அவருடைய ஆற்றலை தேரிடையாகக் கண்டும். அனுபவித்தும்,அவருடன் பணியாற்றியது இரண்டாவதாக அவர் தோன்றிய அதே விஸ்வகர்மா குலத்தில் நானும் தோன்றியது. இந்த நூலின் ஆசிரியர் ஏழிசை மன்னரைப் பற்றி கூறும்போது. தனிப்பட்ட யாரையும் குறிப்பிட்டு மன வருத்தம் அடையாமலும், அதே சமயத்தில் பரவலாக தற்போது கலைஞர்கள் மீதுள்ள சின்னஞ்சிறு குறைகளைக் குத்திக்காட்டி, அந்தக் குறைகளின்றி தங்களைத் திருத்திக் கொள்ள பிற்காலக் கலைஞர்களுக்கு சரியான வழிகாட்டியாக இந்த துலை அமைத்துள்ளார். இதே போய் திரையுலகில் சாதனைபடைத்த மற்ற கலைஞர்களைப் பற்றியும் ஒரு வரலாறு தேவை என்பது என் விருப்பம், தூலாசிரியர் மிகவும் சிரமப்பட்டு பல தகவல்களை சேகரித்து தொகுத்து அளித்திருக்கிறார் என்பதை என்னால் நன்கு உணர முடிகிறது. இந்த நூலின் இடவசதியை உத்தேசித்து மிகவும் கருக்கமாகந்தான் இந்த சரிதத்தை இயற்றி உள்ளார் என நினைக்கிறேன். ஏனென்றால் இவரைப் போன்ற கலைஞர்களைப் பற்றி எழுத வேண்டுமானால் பல அத்தியாயங்கள் அல்லவா போடவேண்டும். இருப்பினும் இது அரிய முயற்சி! இது ஒரு சிறந்த காரியம் போற்றுவதற்குரியது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
 

எம்.கே.டி. பாகவதர் கதை - Product Reviews


No reviews available