குருதி ஓவியம்
Price:
230.00
To order this product by phone : 73 73 73 77 42
குருதி ஓவியம்
தொல்லியல் துறை மாணவர்கள் சிலர் தங்கள் பேராசிரியருடன் பாறை ஓவியங்களை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபடுகிறார்கள். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன.
• பேராசிரியரையும் மாணவர்களையும் துரத்தும் மர்மங்கள் என்ன?
• ஆதி மனிதனின் வேட்டை உணர்வு நமக்குள் இன்னும் ஒளிந்திருக்கிறதா?
• கணக்குத் தீர்க்கப்படும்வரை பழி வாங்கும் உணர்வு ஓயாது என்பது உண்மையா?
• அடுத்த பலி யார்?
த்ரில்லர் கதையின் அனைத்து அம்சங்களுடன் விறுவிறுப்பான நடையில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் சேரன் செங்குட்டுவன்.
வரலக்ஷ்மி அம்மாள் நினைவுப் பரிசுப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற நாவல் இது.
குருதி ஓவியம் - Product Reviews
No reviews available

