கி.மு விவிலியக் கதைகள்

0 reviews  

Author: .

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கி.மு விவிலியக் கதைகள்

 கிறிஸ்து பிறப்பதற்கு முன்பெ பிறந்துவிட்ட இந்த கதைகளில் ரியலிசம் ,மேஜிகல்ரியலிசம் , சர்ரியலிசம் பொன்ற நவீன கால படைப்புலகின் இயக்கங்ளை உணர முடியும். இந்த விவிலியக்கதைகளின் கருவறை ஊழிக்காலம் என்றாலும் இதனுள் உறைந்துள்ள நிகழ்காலத் தன்மை வைரமென மின்னுகிறது.விவிலியக் கவிதைகளை தனது சிற்பமொழியில் செதுக்கியிருக்கிறார்.அருவியென வீழ்ந்து நதியென பாய்ந்து அன்பெனும் கடலில் கலக்க விரும்புபவர்களின் மனங்களின் ரசாயனங்களை உருவாக்கும் இந்தக் கதைகள் காற்றின் திசையெங்கும் பரவும் வீச்சு கொண்டவை.இவை புனைவுகளின் வார்ப்படங்களல்ல.வலி மிகுந்த வாழ்வின் பாடங்கள் அனுபவச் சாருகள்.அழகுமிகு போதனைகள் .இது ஒரு கதாசிரியரின் கடவுளைப் பற்றிய கற்பனை சரடுகள் அல்ல.இது கடவுளே நமக்காக சொன்ன கதைகள்.

 

கி.மு விவிலியக் கதைகள் - Product Reviews


No reviews available