கருஞ்சிவப்பு ஈசல்கள்

0 reviews  

Author: தமிழவன்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கருஞ்சிவப்பு ஈசல்கள்

இத்தொகுப்புக்கதைகள், இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அழகியல்
கொண்ட கதைகள். இன்றைய கதைகள் என்பது உலகத் தரத்தில் இருக்கவேண்டும். அப்படி எழுதப்பட்ட கதைகள் இவை. உலகத்தரம் என்றால் ரேமண்ட் கார்வர், போர்ஹெஸ், இட்டாலோ கால்வினோ போன்றோர் எழுதும் கதைகளின் தரம் இருக்கவேண்டும் . தமிழிலும் அது முடியும் என்று நிரூபிப்பதுபோல எழுதப்பட்டுள்ளன இக்கதைகள். இந்தத் தொகுப்பு, தமிழ் மீது ஆர்வம் உள்ள எல்லோர் கையிலும்
இருக்கவேண்டும்.

கருஞ்சிவப்பு ஈசல்கள் - Product Reviews


No reviews available