கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்

0 reviews  

Author: டி.பி.இராஜலட்சுமி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்

 டி.பி.இராஜலட்சுமி அவர்கள் எழுதியது. மாசற்ற ஸ்திரீ ரத்தினங்களை ஆண்களோடு சமமாய்ப் பாவித்து அவர்களைக் கேவலம் அடிமையென்று கருதாமல் பெண்கள் தங்கள் சுதந்திரத்தைத் தாராளமாய் அனுபவித்து  இன்வாழ்வு வாழ அவர்களைத் தாராளமாய் விட்டுவிடுவதே இப்போது ஆணுலகத்தை சார்ந்த பெருத்த கடமையாகும்.ஆருயிர் நண்பர்களே! தேனினும் இனிய நம் நந்தமிழ்நாடு.பழைய சீருஞ் சிறப்பும் பெற்றுப் புகழ் பெறவேண்டுமானால் நீங்கள் பெண்களை ஆண்களைப் பொலவே நினையுங்கள்.அவர்களி்டம் உங்கள் சுயநலத்தை விட்டுவிடுங்கள்.அவர்களுடைய பெருமைகளும் ,உயர்வுக்கும் அவர்களைக் கொண்டாடுங்கள். எதன் பொருட்டும் உங்கள் சுயநலத்திற்காக அவர்களுடைய இஷ்டத்தையும்,சந்தோஷத்தையும் பறிமுதல் செய்யாதீர்கள். அப்போதுதான் நமது நாடு முன்னேற்றமடைந்து இன்பவாழ்வு பெற இடமுண்டாகும்.

கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் - Product Reviews


No reviews available