காலச்சக்கரம்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
காலச்சக்கரம்
எழுதியது நரசிம்மா. பிறப்பு , வாழ்க்கை; இறப்பு! இதுதான் காலச்சக்கரத்தின் சுழற்சி! ஆனால் இந்த கதையில் ஒரு பெண் இறப்பிலிருந்து பிறப்பை உண்டாக்க நினைக்கிறாள். கடிகார சுழற்சியாக சுழலும் காலச்சக்கரத்தை எதிர்மறையாகச் சுற்ற நினைக்கிறாள். ஏன் எதற்கு! இந்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்க காலச்சக்கரம் உங்கள் கையில் சுழலவிடுங்கள்.
காலச்சக்கரம் - Product Reviews
No reviews available