காற்றடைத்த பையடா!

0 reviews  

Author: ஜி எஸ் குமாரதேவி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காற்றடைத்த பையடா!

'இந்த கல்வியைத்தான் கற்க வேண்டும்', 'இந்த பெண்ணைத்தான் மணக்க வேண்டும்' என்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வற்புறுத்துவது சரியல்ல என்பதை வலியுறுத்தும் நாவல் இது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரான ஜி எஸ் குமாரதேவி, இந்நாவலை இயல்பாகவும் , எதார்த்தமாகவும் எழுதியுள்ளார்.

காற்றடைத்த பையடா! - Product Reviews


No reviews available