காட்டின் கையெழுத்து
Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
காட்டின் கையெழுத்து
இயற்கை எழுதியிருக்கும் எழுத்துக்கள் எத்தனை! எத்தனை!!
யானையின் காலடியில் ஒரு எழுத்து.
பறவையின் சிறகசைவில் ஒரு எழுத்து.
அருவியின் இரைச்சலில் ஒரு எழுத்து.
உதிர்ந்த சருகில் ஒரு எழுத்து.
மண்ணின் மணத்தில் ஒரு எழுத்து.
வனப்பாதையில் கிடக்கும் கானுயிர்களின் சாணத்தில்கூட காட்டின் கையெழுத்து.
மனிதன் மொழியை உருவாக்குவதற்கு முன்பே இயற்கை தனது மொழியில் உலகத்தை எழுதத் தொடங்கிவிட்டது. அந்த மொழிக்கு இலக்கணம் இல்லை; ஆனால் ஒழுங்கு உண்டு. அகராதி இல்லை; ஆனால் பொருள் உண்டு. சத்தம் இல்லை என்று தோன்றும் அமைதிக்குள்ளும் ஆயிரம் உயிர்களின் உரையாடல் உண்டு.
அந்த உரையாடலைக் கேட்க முயன்றதே இந்த நூல்
பொறிஞர். கோ.லீலா
காட்டின் கையெழுத்து - Product Reviews
No reviews available

