ஜனநாயகத்தின் சுருக்கமான வரலாறு
Price:
330.00
To order this product by phone : 73 73 73 77 42
ஜனநாயகத்தின் சுருக்கமான வரலாறு
மனிதகுலம் கண்டறிந்த அதிகாரப் பகிர்வு முறையின் 4000 ஆண்டுகால வரலாற்றை மிக எளிய, விறுவிறுப்பான நடையில் நமக்கு வழங்குகிறது இந்தப் புத்தகம். ஆரம்பகால ‘பொதுச்சபை முறை’ தொடங்கி ஐரோப்பிய ‘தேர்தல் ஜனநாயகம்‘, டிஜிட்டல் யுகத்தின் ‘கண்காணிப்பு ஜனநாயகம்’ வரை அதன் பரிணாம வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
ஜனநாயகத்தின் சுருக்கமான வரலாறு - Product Reviews
No reviews available

