ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

0 reviews  

Author: அசோகமித்திரன்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  325.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரனின் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்ததும் கதைகள் இந்தத் ​தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில் எளிய ​மொழியில் அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழ்வின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இவை ​பெண்கள் குழந்தைகள் தொழிலாளிகள் திரைப்பட உலகைச் ​சேர்ந்தவர்கள் எழுத்தாளர்கள்​ பேய்கள் படுகொலைகள் சன்னியாசிகள் என்று பல அம்சங்களைக் ​கொண்ட அசோகமித்திரனின் சிறுகதை உலகின் சாராம்சத்தை இக்கதைகள் உணர்த்துகின்றன, சுமார் 190 சிறுகதைகள் எழுதியிருக்கும் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்குச் சிறந்ததொரு அறிமுகம் இந்தத் ​தொகுப்பு

ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் - Product Reviews


No reviews available