FD iyarkai-velaanmaiel-maadil-maram-kaaikari-sahupadi-38165.jpg

இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி

0 reviews  

Author: ஆர்.எஸ்.நாராயணன்

Category: விவசாயம்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  95.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி

ஆர்.எஸ்.நாராயணன் அவர்கள் எழுதியது. நிலம் இல்லாதவர்கள் தங்கள் மொட்டைமாடியில் காய்கறிச் சாகுபடி செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் மனம் வைத்தால் வீட்டிலுள்ள அனைவரும் பொழுதுபோக்காகப் பங்கேற்கும் வகையில் மாடியில் தோட்டம் அமைக்கலாம் . மாடியில் தோட்டம் அமைத்தால் எடை தாங்குமா, நீர்கசிவு ஏற்படுமா என்ற கேள்விக்கு விடையளிக்கிறார். தோட்டதை வடிவமைக்கும் தொழில் நட்பங்கள், தேவையாக கருவிகள், எந்தெந்த காய்கறிதள் ஏற்றவை என்பவை  நூலில் காய்கறிகள் எற்றவை என்பவை நூலில் இடம்பெற்றுள்ளன.