இரா.முருகன் கதைகள்

இரா.முருகன் கதைகள்
.
இரா. முருகன் சிறுகதைகளின் இம்முழுத் தொகுப்பு, நமக்கு k (3,i) வாசிப்பு அனுபவம் மகத்தானது. எழுத்தில் அவர் மேற்கொண்டிருக்கும் பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகள், அநேக விதங்களில் தமிழுக்கு முதல் என்று சொல்லப்படக் கூடியவை. எடுத்துக்கொள்ளும் களங்களும் ஆராயப் படும் விஷயங்களும் கூட
51 வயதான இரா. முருகன், இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்புகளையும் u/i hat n இரண்டு நாவல்களையும் வெளியிட்டிருக்கிறார். பெருமைக்குரிய 'கதா' விருது பெற்றவர். இவரது 'அரசூர் வம்சம்' நாவல், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசைப் பெற்றது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரியாக, தற்சமயம் முருகன் பணியாற்றுவதும் வசிப்பதும் பிரிட்டனில்,
கணையாழி, தீபம் என்று தொடங்கி, கல்கி, விகடன் வரை அணிவகுத்த முருகனின் சிறுகதைகள், அவை வெளியான காலத்தில் வாசகர்கள் மத்தியில் உண்டாக்கிய எதிர்வினைகள் விசேஷமானவை. தேர்ந்த வாசகர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக எப்போதும் அவர் இருந்துவந்திருக்கிறார். எழுத்தைச் சங்கீதமாக்குகிற மிகச் சில சாதனையாளர்களுள் அவரும் ஒருவர்.
இரா.முருகன் கதைகள் - Product Reviews
No reviews available