இனி நான் உறங்கட்டும்

Price:
260.00
To order this product by phone : 73 73 73 77 42
இனி நான் உறங்கட்டும்
பி.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியது. தமிழில்: ஆ.மாதவன்.
இந்நாவல் மலையாள நாவலான "இனி நான் உறங்கட்டே" என்பதன் தமிழாக்கம் ஆகும்.வியாச பாரதத்தை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளை தன் கற்பனையில் மறு உருவாக்கம் செய்துள்ளார். பி.கே.பாலகிருஷ்ணன்,திரெளபதியின் பாத்திரத்தைப் புதிய சிந்தனையில் மாற்றியமைத்து அதன் வழியே கர்ணன் கதையை புதுமுறையில் வழங்கியுள்ளார்.
இனி நான் உறங்கட்டும் - Product Reviews
No reviews available