இணைய பெண்கள்
Price:
260.00
To order this product by phone : 73 73 73 77 42
இணைய பெண்கள்
இணைய உலகில் தொழில்முனைவு நோக்கில் சாதனை படைத்த பெண்களின் வெற்றிக் கதைகளை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. ‘ஸ்டார்ட் அப்’ எனும் புதுயுக நிறுவனங்களை மையமாக கொண்டிருந்தாலும், இந்தப் புத்தகம் இணைய வரலாற்றின் இழைகளையும் கொண்டிருக்கிறது. இந்தப் பெண்கள் துவக்கிய நிறுவனங்கள் அல்லது உருவாக்கிய சேவைகள் இணைய வளர்ச்சியில் மைல்கற்களாகத் திகழ்பவை. அந்த வகையில், இவர்களின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடே, இணைய வரலாற்றின் கீற்றுகளும் பின்னிப்பினைந்திருப்பதை உணரலாம்.
ஐவில்லேஜ் துவங்கி, பிளிக்கர், நிங், கேன்வா, ஸ்கிம், லாஸ்ட்மினிட், நெட்லிங்கோ உள்ளிட்ட இணையத்தின் முன்னோடி சேவைகளை உருவாக்கிய பெண்களின் சாதனைகள் இதுவரை கவனிக்கப்படாத கோணத்தில் இந்நூல் அறிமுகம் செய்கிறது.
இணைய பெண்கள் - Product Reviews
No reviews available

