இதயம் ஒரு கோவில்

0 reviews  

Author: பத்மஸ்ரீ டாக்டர் ஜி.பக்தவத்சலம்

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  40.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இதயம் ஒரு கோவில்

பத்மஸ்ரீ டாக்டர் ஜி.பக்தவத்சலம் அவர்கள் எழுதியது.

ஒரு நாளைக்கு 23ஆயிரம் முறை நாம் சுவாசிக்கிறோம். அதன் மூலமாக 450 கன அடி காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுகிறோம். அந்தக் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்து , எல்லா பாகங்களுக்கும் அனுப்பும் வேலையை இருதயம் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. தொலை தூர பயணத்துக்காக புறப்படும்போது, வாகனத்தில் எல்லா பாகங்களையும் சரி பார்க்கும்  நாம்,  வாழ்க்கைப் பயணத்துக்கு பெரிதும் உதவும் இருதயத்தின் நிலையை பரிசோதித்துப் பார்ப்பதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம், நமக்கு அன்பானவர்களின் இருதயத்தை மட்டுமின்றி அவரவர் இருதயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பையும் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். பலமான இந்தியாவை உருவாக்க நலமான இதயங்கள் தேவை. ஆம்! நம் தேகத்தின் நலம்... தேசத்தின் பலம்!

Product Reviews


No reviews available