ஹைபர் டென்ஷன்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
ஹைபர் டென்ஷன்
ஹைபர்டென்ஷன் அல்லது உயர் ரத்த அழுத்தும் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் எளிதாக வாசிக்கக் கூடிய வகையில் தரப்பட்டுள்து. உடல் நலவியல் நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவினரின் கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளன. உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உங்கள் அறிவை மேம்படுத்த இது உதவும். ஹைபர் டென்ஷனுக்கு அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை வைத்தியம் என பல சிகிச்சை முறைகள் இதில் கூறப்பட்டுள்ளன. இவற்றில் எதைத் தேர்வு செய்வது என்பதை நீங்கள் எளிதில் முடிவு செய்வதற்கு இந்தப் புத்தகம் பெரிதும் உதவும்.
ஹைபர் டென்ஷன் - Product Reviews
No reviews available