ஹோமர்'ஸ் ஒடிசி

0 reviews  

Author: கே.என்.சுவாமிநாதன்

Category: வரலாற்று புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  500.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஹோமர்'ஸ் ஒடிசி


ஒடிசி என்பதன் பொருள், மிக நீண்ட பயணத்தின் பல்வேறு பரிணாமங்கள் என்பதாகும். காலத்தால் அழியா கிரேக்கக் காவியமான ஹோமரின் ஒடிசி, காப்பிய நாயகனான ஒடிசியஸ் என்ற மாபெரும் கிரேக்க வீரனின் ஒரு நெடுந்தூரப் பயணத்தை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இது ஹோமரின் முந்தய காப்பியமான இலியட் என்ற புத்தகத்தின் தொடர்ச்சியாக அமைகிறது. இலியட் காப்பியத்தில் கிரேக்கர்களும், டிராய் மக்களுக்கும் நடந்த ட்ரோஜன் போர் மற்றும் அதன் முடிவு பற்றி விவரிப்பதாக உள்ளது. எனினும், அதன் தொடர்ச்சிக் காப்பியமான ஒடிஸியில் கதாநாயகன் ஓடிசியஸ் மேற்கொள்ளும் தீரம் நிறைந்த பயணங்களை எடுத்துரைப்பதாக உள்ளது. ட்ரோஜன் போரில் மிகுந்த துணிவுடன் பங்கு பெற்றுத் தன் கிரேக்க நாட்டுக்கு மாபெரும் வெற்றிக்கனியை ஈட்டித்தரும் ஒடிசியஸ் தன் தாயகமான இதாகாவுக்குச் செல்லும் வழியில், பத்து வருடங்களாக மேற்கொள்ளும் பயண சாகசங்கள் நிறைந்த காப்பியம் என்ற வகையில் ஒடிசி புதுமைக்காப்பியமாகப் படைக்கப்பட்டு உள்ளது.
 

ஹோமர்'ஸ் ஒடிசி - Product Reviews


No reviews available