கெரில்லா போர்
Price:
299.00
To order this product by phone : 73 73 73 77 42
கெரில்லா போர்
‘கெரில்லா போர் என்பது வெகுமக்களின் போர், மக்களின் போர்’
கெரில்லா போர் குறித்தான சே குவேராவின் இப்புத்தகம், வெற்றிகரமான கியூபப் புரட்சியைத் தொடர்ந்து 1961இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இது மூலஉத்தி, செயலுத்தி, நிலப்பரப்பு, படையின் அமைப்பு, தளவாடங்கள், கள மருத்துவ சிகிச்சை, உளவுத்துறை, பிரச்சாரம் மற்றும் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கியதுடன், கெரில்லாப் போரின் ஏழு 'பொன்னான விதிகளில்' கவனம் செலுத்துகிறது. புரட்சிகர இயக்கங்கள் மற்றும் அவற்றை ஒடுக்க முயன்றவர்கள் என இரு தரப்பினராலும் பரவலாக வாசிக்கப்பட்ட இந்நூல், சாதாரண மக்களால் புரட்சிகள் எவ்வாறு போராடி வெல்லப்படலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கிய ஆவணமாகும்.
கெரில்லா போர் - Product Reviews
No reviews available

