காந்தியின் ஆடை தந்த விடுதலை (விகடன்)

0 reviews  

Author: பீட்டர் கான்சால்வஸ்

Category: ஆய்வுக் கட்டுரை

Out of Stock - Not Available

Price:  75.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காந்தியின் ஆடை தந்த விடுதலை (விகடன்)

காந்திஜி1921-ல்  ஒற்றை  துணிக்கு மாறியது அவரது  சொந்த  உதாரணமாக  அமைந்தது  அவரை  அரசியல் ஞானியாக  சொன்னதை செய்பவராக  உலகின்  முன் காட்டியது  காந்திஜியின்  அணுகுமுறை முழுமையானது  ஆன்மீகம்  இல்லாத  அரசியல்  அர்த்தமற்றது

நாம் மான்செஸ்டர்  துணியை  அணிந்தோம்  அதனால்  தான் மான்செஸ்டர்  அதை  நெய்யத் தொடங்கிற்று  என்றார் காந்தி

டாக்டர் ஹெரால்ட் ஹெச் மேனிடம்  பிரிட்டிஷ்  அமைச்சரவை  செயலர் சர். தாமஸ் ஜோன்ஸ்  முப்பத்தோரு  கோடி  மக்களிடையே  எத்தனை  பேர்  காந்தியை  பற்றிக் கேள்விப்பட்டு  இருக்கிறார்கள்? என்று கேட்ட போது  முப்பது கோடியே  தொண்ணூறு  லட்சம் பேர்!" என்று பதிலளித்தார்  மேன்..