எழுத்துகளை எரித்தல் கருத்தகளை ஒடுக்குதல்

0 reviews  

Author: எஸ்.வி.ராஜதுரை

Category: இலக்கியம்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

எழுத்துகளை எரித்தல் கருத்தகளை ஒடுக்குதல்

எழுதவும் தமிழாக்கம் செய்யவும் எஸ்.வி.ராஜதுரை தேர்ந்தெடுக்கும் விஷயங்களே அவரின் அறிவுப் பரப்பைச் சொல்லும். தேசிய,சர்வதேச, ஊடக அரசியல் எதுவாக இருந்தாலும், தமது கருத்துகளை மார்க்ஸியக் கண்ணோட்டத்துடனும் அம்போத்கர், பெரியார் பார்வையின் வழியாகவும் பட்டுக் கத்தரித்தாற் போல முன்வைப்பவர். தமிழகத்தில் மட்டுமே அறியப்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் முதல் சர்வதேசப் புகழ்பெற்றிருப்பவர்கள் வரை, அவரவர்களுக்குள்ள மதிப்பை வழங்கி, சம்பந்தப்பட்ட அரசியல், சமூகச் சூழலுடன் தொடர்புபடுத்திக் காட்டுவர். அவரது வாழ்க்கையைப் போலவே, அவரது எழுத்துகளிலும் அரசியலும் கலை இலக்கியமும் இரண்டறக் கலந்துள்ளன.

எழுத்துகளை எரித்தல் கருத்தகளை ஒடுக்குதல் - Product Reviews


No reviews available