எதுவும் அற்புதம்(இல்லையெனும் வாழ்வு)

0 reviews  

Author: கரிகாலன்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

எதுவும் அற்புதம்(இல்லையெனும் வாழ்வு)

இந்தக் கவிதைகள் மனக்குகையில் எனக்கேத் தெரியாமல் இவ்வளவு காலம் தங்கி இருந்திருக்கின்றன. இவை எப்போது, எங்கிருந்து தோன்றின? எங்கே செல்கின்றன? எங்கேமுடியும்? என்பதெல்லாம் எனக்கேத் தெரியாத ரகசியங்கள். எனது கவிதைகள் ஆன்மீகப் பணிவின் வடிவங்கள். அல்லது இருத்தலியல் கலகத்தின் மீறல்கள்.
வாழ்வின் சுருக்கத்தை சொற்களில் திணிக்கும் அழுத்தம், கவிதையில் லகுவாகவும் அழகாகவும் நிகழ்கிறது. பெரிய அளவு அற்புதங்கள் நிகழாத இவ்வாழ்வில், இக்கவிதைகள் தன் அற்புத விளக்கைத் தேய்த்தபடி இருக்கின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், நீ ஏதாவது அற்புதத்தை செய்துவிடுவாய் என என் கவிதையின் உள்ளிருந்து ஒரு குரல் கேட்டபடி இருக்கும். இதை வாசிக்கும் யாரும் அந்தக் குரலை கேட்கலாம்.
கரிகாலன்

எதுவும் அற்புதம்(இல்லையெனும் வாழ்வு) - Product Reviews


No reviews available