ஏலியன்கள் இருக்கிறார்களா?
Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
ஏலியன்கள் இருக்கிறார்களா?
விண்வெளி எப்போதும் வியப்பூட்டும் மர்மங்களைக் கொண்டது. அதனைப் பற்றி அறியும் ஆர்வமும் விருப்பமும் நம் அனைவருக்கும் உண்டு. மனிதர்கள் எப்போதுமே தங்களுக்கு மேலே விரிந்து கிடக்கும் பரந்த வானத்தை நோக்கி வியப்புடன் கேள்விகளைக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
வானியல் தகவல்கள் மட்டுமல்லாமல் நவீன விண்வெளி அறிவியலும் எதிர்காலமும் இந்த நூலில் எழுதப்பட்டிருக்கின்றன. நீண்ட காலமாக அறிவியல் உலகம் பெரிதும் தேடிக்கொண்டிருக்கும் ‘ஏலியன்கள் இருக்கிறார்களா?’ என்கிற கேள்விக்கான தற்போதைய அறிவியல் சாத்தியக்கூறுகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
ஏலியன்கள் இருக்கிறார்களா? - Product Reviews
No reviews available

