டிராட்ஸ்கி: என் வாழ்க்கை

0 reviews  

Author: துரை.மடங்கன்

Category: வாழ்க்கை வரலாறு

Out of Stock - Not Available

Price:  600.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

டிராட்ஸ்கி: என் வாழ்க்கை

டிராட்ஸ்கி அவர்கள் எழுதியது. தமிழில்: துரை.மடங்கன் அவர்கள்.

1930 இல் இந்நூல் வெளிவந்த காலம் தொட்டு உலகின் மாபெரும் தன்வரலாற்று நூல்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்நூலின் இலக்கியத் தரத்தாலும் நூலாசிரியரின் பண்பு நலன்களாலும் அதுவே அதனை வசீகரிக்க வைக்கும் மானிட ஆவணமாக ஆக்கிக் கொண்டுள்ளது. உலகைக் குலுக்கிய நிகழ்வுகளில் அப்படிப்பட்ட முகாமையான கதாநாயகப் பாத்திரத்தை டிராட்ஸ்கி வகித்ததே அதற்குக் காரணமாகும். அது வரலாற்று பரிமாணங்களை மேற்கொண்டதுமாகும். வாசகர்களுக்கு இந்நூல் கடுங்கொநதளிப்பான 1905 ஆம் ஆண்டுப் புரட்சி, 1917 ஆம் ஆண்டின் போல்சுவிக் கட்சியின் வெற்றி, அதைக் தொடர்ந்த உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் உள்ளார்ந்த காட்சிகளைப்படம்பிடித்துக் காட்டுகிறது.
டிராட்ஸ்கி துருக்கியில் நாடு கடத்தப்பட்டிருந்த முதல் ஆண்டில் எழுதப்பட்ட "என் வாழ்க்கை" என்ற இந்நூல் ஸ்டாலினியத்தின் வானளாவிய அதிகார ஆற்றலால் இலெனினுடைய புரட்சிகரமான திசைவழியின் தொடர்ச்சிக்காகப் போராடும் இடச்சாரி எதிர் - அணி தோற்கடிக்கபட்டதை நன்கு சித்திரிக்கிறது. இந்தப் பதிப்பில் டிராட்ஸ்கியின் வாழ்க்கையை காலவரிசையில் குறிப்பிடும் பகுதியும் டிராட்ஸ்கி மெக்சிகோவை வந்தடைந்த 1937-ஆம் ஆண்டு தொடங்கி அந்த மாபெரும் புரட்சியாளன் இறந்த 1940 ஆகஸ்டு 21 வரையிலான பகுதியும் அவருடைய செயலராக இருந்த ஜோசப் ஹான்செனின் முன்னுரையும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன

டிராட்ஸ்கி: என் வாழ்க்கை - Product Reviews


No reviews available