காம்ரேட் அம்மா

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
காம்ரேட் அம்மா
மைதிலி – அவள் கால லட்சியங்களின் சிகரம். அவளை, மகத்தான அந்த ஆளுமையான தன் தாயை, கல்பனா எப்படிப் பார்த்தாள், உணர்ந்தாள், புரிந்தாள், ஆராதித்தாள் என்பதை மனதைத் தொடும் எளிய மொழியில் எழுதி இருக்கிறாள். இந்தப் புத்தகம் கல்பனா தன் தாய்க்கு செலுத்தும் காணிக்கை மட்டுமல்ல. ஒரு தலைமுறைக்குச் செலுத்தும் காணிக்கை. – பேரா. வசந்தி தேவி