சித்திர ஸெளந்தர்ய லஹரி

0 reviews  

Author: ஐயா சந்திரசேகரன்

Category: ஆன்மிகம்

Out of Stock - Not Available

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சித்திர ஸெளந்தர்ய லஹரி

பாலகனாக இருந்தபோதே ஸ்ரீலட்சுமிதேவியைத்  துதி்த்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க மழையைப் பொழிவித்தவர் மகான் ஆதிசங்கரர். இந்து மதத்தின் பெருமையை அகிலமெங்கும் பரப்பி, ஷண்மதங்களை ஸ்தாபித்தவர்.

இவர் இயற்றிய ஸெளந்தர்ய லஹரி, இன்றைக்கும் அனைவராலும் பாராயணம் செய்யப்படுகிறது. ஸெளந்தர்ய லஹரி பாராயணம் செய்யப்படும் இடத்தில் இருந்தாலும், அதை நாமே பாராயணம் செய்தாலும் கிடைக்கின்ற பலன்கள் அளவிடற்கரியவை.                                                           

சித்திர ஸெளந்தர்ய லஹரி - Product Reviews


No reviews available