சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி!

0 reviews  

Author: .

Category: புதினங்கள்

Out of Stock - Not Available

Price:  95.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி!

வேன்கா என்பவரின் புதிர் நிரம்பிய சாக்லேட் ஃபேக்டரியில் சார்லியும் சுட்டிகளும் அனுமதிக்கப்பட்டு அங கு அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களை விவரிக்கும் கதை இது. சிறுவர்களின் இதயம் கவர்ந்த இந்தக் கதை 1971,2005-ம் ஆண்டுகளில் இரு முறை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.இந்தக் கதையின் தொடர்ச்சியாக ரோல் தால் எழுதிய மற்றொரு கதை-Charlie and The Great Glass Elevator.

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி! - Product Reviews


No reviews available