பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்

0 reviews  

Author: .

Category: அகராதி

Out of Stock - Not Available

Price:  2000.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்

புகழ்பெற்ற Encyclopedia  Britannica உருவாக்கியவர்களின் கைவண்ணத்தில் முற்றிலும் புதுபிக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட தகவல்களுடன் இந்த பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் உருவாக்கப்பட்டிருக்கிறது.இந்தக் களஞ்சியத்தில் தொழில்நுட்பம்  மற்றும் உலக நடப்புகளின் மிகச் சமீபத்திய முன்றேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.கிட்டத்தட்ட 28000 கட்டுரைகள் கொண்ட மூன்று தொகுதிகளில் இந்தியா குறித்தான 2000 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.இலங்கை,மலேசியா போன்ற தமிழர் வாழும் பகுதிகளைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.2000கும் மேற்பட்ட புகைப்படங்கள்,ஓவியங்கள்,அட்டவணைகள் மற்றும் விளக்கப்படங்களும் இடம் பெற்றுள்ளன.புவியியல்,வரலாறு,அறிவியல் ,வணிகம் ,அரசியல்,மக்கள்,கலைஇலக்கியம்,கலாசாரம் மற்றும் பல தலைப்புகளில் செறிவான தகவல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.தமிழ் நெடுங்கணக்கான அ - ன வரையான எளிய வரிசைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் - Product Reviews


No reviews available