பாரதி எனும் ஞானக்கனல்
Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
பாரதி எனும் ஞானக்கனல்
திருக்குறளில் கம்பனுக்கு இருந்த ஈர்ப்பு குறித்துக் 'கம்பர் போற்றிய கவிஞர்' என்று பேராசிரியர் தெ.ஞா ஒரு நூலே எழுதியிருக்கிறார். அதுபோலப் பாரதியின் பாடல்களில் குறளின் குரல் ஒலிக்கும் இடங்களை எல்லாம் கா.வி.ஸ்ரீ கண்டு கொண்டு இந்த நூலில் அவற்றை வரிசைப்படுத்தி யிருக்கிறார். பாரதியை 'அவன்' என ஒருமையில் பேசுவது சரி என இங்கு ஒரு முழக்கமும் கேட்கிறது. பாரதி குறித்த நூல்கள் மீதும் பார்வைகள் மீதும் ஞானக்கனலின் இதமான வெம்மையில் நாம் இன்பம் எய்தலாம். சந்தியா நடராஜன்
பாரதி எனும் ஞானக்கனல் - Product Reviews
No reviews available

