பி.ஆர்.அம்பேத்கரின் அறிவுஜீவித வரலாறு
Author: ஸ்காட் ஆர்.ஸ்டிரவுட்; தமிழில் :ம.சுசித்ரா
Category: வரலாறு
Available - Shipped in 5-6 business days
பி.ஆர்.அம்பேத்கரின் அறிவுஜீவித வரலாறு
அண்ணல் அம்பேத்கரின் சிந்தனையில் முதன்மையான இடத்தை வகித்த சிக்கல் சாதிய ஒடுக்குமுறை எனும் சமூக அநீதி. இருப்பினும், அவரது தத்துவத்தின் கவனம் இத்துடன் நின்றுவிடவில்லை. சாதி ஒழிப்பாளராக அம்பேத்கரை சுருக்கிவிடலாகாது. அவர் மானுடத்தின் மீதான பெருங்கருணையாளர், அன்பெனும் ஜனநாயகத்தைப் போதித்தவர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அம்பேத்கர் கிளர்ந்தெழுந்து ஆற்றிய மகத்தான பங்களிப்புகள் இதற்கு முன்பும் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதுவே அம்பேத்கர், அவருடைய பேராசிரியர் ஜான் டூயி, பட்டியலின மக்களின் எழுச்சிக்கான போராட்டம் ஆகிய மூன்றும் இணை கோடுகளாகப் பயணித்த விதம் இதுவரை பேசப்படவில்லை. இதை சிரமேந்தி செய்திருக்கும் நூல் இது.
பி.ஆர்.அம்பேத்கரின் அறிவுஜீவித வரலாறு - Product Reviews
No reviews available

