அதிகம் பயணிக்காத பாதை

0 reviews  

Author: பிரதீப் சக்ரவர்த்தி

Category: பயணம்/சுற்றுலா

Available - Shipped in 5-6 business days

Price:  210.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அதிகம் பயணிக்காத பாதை

அதிகம் பயணிக்காத வழித்தடத்தில் உள்ள தமிழ்நாட்டுத் திருக்கோயில்களுக்கு, இடற் மேற்கொள்ளச் சித்தமாய் இருக்கின்ற பயணிகளுக்கும், யாத்ரீகளுக்கும் இந் நூல் உதவும்.

இந் நூலில் உள்ளடக்கியுள்ள திருக்கோயில்களில் பழமையான கட்டமைப்புகள், கலை நுணுக்கங்கள், பாடல் பெற்ற பதிகங்கள் பாசுரங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் சாசனச் செய்திகள் போன்றவைகளை பார்வையிடுவதற்காகவே பயணிக்க வேண்டும். சமுதாய, அரசியல், பொருளாதார துறைகளை சார்ந்த வகையில் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களி்ன் வளர்ச்சி உள்ளதனை இப்புத்தகத்தில் சுருக்கமாய் விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இத் திருகோயில்களை ஒரு மேலான பார்வையில் பார்ப்பதற்கு ஏதுவான அருகில் உள்ள முக்கியமான நகரங்களில் வரலாறும் சுருக்கமான பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே அன்புள்ள வாசகரே - நீங்களும் வித்தியாசமாக பயணிக்க விரும்புகிறீகளா?

அதிகம் பயணிக்காத பாதை - Product Reviews


No reviews available