ஆரோக்கியமே ஆனந்தம்!

0 reviews  

Author: மற்ற எழுத்தாளர்

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆரோக்கியமே ஆனந்தம்!

நாம் எல்லோரும் நினைப்பது போல ,உணர்ச்சிகள் மனதில் இருந்து வரவில்லை.ஒவ்வோரு உணர்ச்சியும் ஒவ்வொரு உறுப்பிலிருந்து வருகிறது என சீன மருத்துவம் கூறுகிறது.அதன்படி துக்கம் நுலையீரலிருந்து வருகிறது!அதனால் தான் துக்கப்படும்போது சுவாசம் தேங்கி நெங்சை அடைக்கிறது.பயம் சீறுநீரகத்தில் இருந்த பிறக்கிறது.பயப்படும் போது அவைதன் கட்டுப்பாட்டை அழப்பதால் தான் சிறுநீர் தானே வெளியேறுகிறது.கவலை மண்ணீரலிந்து வருகிறது.பசிக்கும் ஜீரணத்திற்கும் பொறுப்பாக இருக்கும் மண்ணீரலில் கவலை மையம் கொள்வதால்தான் அதன் சக்தி முழுவதும் அதற்கே செலவாகி ஜீரணம் நின்று போய் பசியும் எடுப்பதில்லை.கோபம் கல்லீரல் சம்பத்தப்பட்டது!உடல்உழைப்பின்போது எந்தப் பகுதிக்கு அதிக இயக்கம் தேவையோ அந்தப் பகுதிக்கு சக்தி அளிப்பது கல்லீரலே!ஆகவேதான் ,கோபவெறியில் எதையாவது தூக்கி அடிக்க வேண்டும் என்று நினைத்த உடனே ,கைகளுக்கு அசாத்திய பலம் பிறந்து ,பெரிய பாறையையும் தூக்கிவிட முடிகிறது.

ஆரோக்கியமே ஆனந்தம்! - Product Reviews


No reviews available